General Insurance
பொதுக் காப்பீடு
Comprehensive protection for your assets
License: AGN1044074
Overview
United India General Insurance provides comprehensive coverage for your property, business, and assets. We help you find the right plan to protect against unexpected losses and liabilities.
என்ன வழங்குகிறோம்? · What We Offer
- ›சொத்து காப்பீடு— Property Insurance
- ›வணிக காப்பீடு— Commercial Insurance
- ›இயற்கை பேரிடர் காப்பீடு— Natural Disaster Coverage
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் · FAQ
Property insurance என்ன cover செய்கிறது?▾
Fire, lightning, explosion, flood, earthquake, storm, theft, burglary — இவை எல்லாம் cover ஆகும். Building structure மட்டும் அல்ல, contents (furniture, electronics) கூட insure செய்யலாம்.
Business insurance ஏன் அவசியம்?▾
Business-ல் fire, theft, natural disaster, third-party liability எல்லாம் நடக்கலாம். Insurance இல்லாமல் ஒரு பெரிய loss உங்கள் business-ஐ மூட வைக்கலாம். United India General Insurance affordable premiums-ல் comprehensive cover தருகிறது.
Claim process எப்படி?▾
Incident நடந்தவுடன் PRinvins-ஐ அழைக்கவும். Survey arrange செய்கிறோம். Documents submit செய்கிறோம். Claim settlement 15-30 days-ல் நடக்கும். PRinvins claim support முழுவதும் உதவும்.
Premium எவ்வளவு ஆகும்?▾
Property value, location, coverage type பொறுத்து premium மாறும். ₹50 lakh property-க்கு approximately ₹3,000-5,000/year. Business insurance: turnover மற்றும் assets பொறுத்து. Free quote-க்கு PRinvins-ஐ அழைக்கவும்.
நன்மைகள் · Benefits
- ✓Wide coverage for property & assets
- ✓Quick claim settlement
- ✓Affordable premiums
- ✓Covers fire, theft, natural disasters
- ✓Business & commercial coverage
- ✓Trusted United India Insurance