← Back to BlogRetirement

Start Retirement Planning Early — Here's Why

ஓய்வூதிய திட்டமிடல் — ஏன் சீக்கிரம் தொடங்க வேண்டும்?

📅 1 April 20255 min read✍️ Poopathy, PRinvins

Starting retirement planning at 25 vs 35 makes a massive difference. The power of compounding means every year you delay costs you lakhs.

25 வயதில் தொடங்கினால் என்ன ஆகும்?

₹5,000/month × 35 years × 12% = ₹3.24 Crore corpus! 35 வயதில் தொடங்கினால் அதே ₹5,000/month × 25 years = ₹94 Lakhs மட்டுமே. 10 வருட தாமதம் ₹2.3 Crore இழப்பு!

SBI Life Retirement Plans

SBI Life Smart Pension Plan, Smart Annuity Plus — இவை உங்கள் ஓய்வு காலத்தில் மாதாந்திர வருமானம் தரும். Guaranteed pension for life. Joint life option for spouse coverage.

எப்படி திட்டமிடுவது?

Step 1: உங்கள் ஓய்வு வயது தீர்மானிக்கவும் (60? 55?). Step 2: மாதாந்திர செலவு கணக்கிடவும். Step 3: Inflation adjust செய்யவும் (7% per year). Step 4: PRinvins-ஐ தொடர்பு கொண்டு personalized plan பெறவும்.

இலவச ஆலோசனை பெற விரும்புகிறீர்களா?

Get a free, no-obligation consultation from PRinvins Wealth Advisory

Book Free Consultation →